தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/புத்தர்/இயற்கையைப் போற்றுங்கள்

இயற்கையைப் போற்றுங்கள்

இயற்கையைப் போற்றுங்கள்


ADDED : அக் 07, 2014 04:10 PM

Google News

ADDED : அக் 07, 2014 04:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தனக்குத் தானே அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதன், தனக்குத் தானே போராடித்தான் சுதந்திரம் பெற முடியும்.

* எதைச் செய்தாலும் தரமாகச் செய்யுங்கள். அது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.

* குடும்பத்திற்காக மட்டும் இல்லாமல், சுற்றியுள்ள சமுதாயத்திற்கும் பயனளிப்பதாக வாழ்வு இருக்க வேண்டும்.

* இயற்கையின் அழகில் ஈடுபடுங்கள். ஒவ்வொரு கணப்பொழுதையும் பயனுள்ளதாக்குங்கள்.

* நெருப்பில் கவனமாக இருப்பது போல, வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் கவனம் வையுங்கள்.

- புத்தர்



Trending





      Dinamalar
      Follow us